சோரியாசிஸ் நோயின் வகைகள் .
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
பிளேக்சோரியாஸிஸ்-
கட்டேட் தடிப்பு சோரியாஸிஸ்-
உச்சந்தலையில் சோரியாஸிஸ்
இன்வேர்ஸ் சோரியாஸிஸ்-
பஸ்டுலர் சோரியாஸிஸ்-
ஏரித்ரோ டேர்மிக் சோரியாஸிஸ் -
நக தடிப்பு சோரியாஸிஸ்
பிறப்பு உறுப்பு சோரியாஸிஸ் –
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
பிளேக்சோரியாஸிஸ்-
இந்த வகை சோரியாஸிஸ் பொதுவான வகையாகும். இது பொதுவாக, வெள்ளி செதில்கள் மூடப் பட்டிருக்கும், சிவப்பு
உலர் தோல் புண்கள் (பிளேக்) ஏற்படுகிறது. இந்த வகை சோரியாஸிஸ் வந்தவர்களில் 10ல்8 பேர் பாதிக்கப் படுகின்றனர் இது உங்கள் உடலில் தோன்றும், ஆனாலும்
பெரும்பாலும் முழங்கைகள், முழங்கால்கள் உச்சந் தலையில் உங்கள் பிறப்பு உறுப்புகளில் வாயின்
உட்புறத்தில் தோன்றும்.
|
கட்டேட் தடிப்பு சோரியாஸிஸ்-
|
வீக்கமான தோல் திட்டுகள், மென்மையான தோல் திட்டுகள்
ஏற்படுகிறது. இந்த வகை தோல் அலற்சியுடன் கூடிய சோரியாஸிஸ் மக்களைப் பதிக்கிறது. முக்கியமாக இடுப்பு பகுதி, மார்பின் கீழ் மற்றும் பிறப்புறுப்புகள், அக்குள்களில் உள்ள தோலில் பாதிக்கும், தோலில் உராய்வு மற்றும் தோலில் வியர்த்தல் போன்ற காரணங்களால் தோல் சோரியாஸிஸ் மோசமடையும். |
|
பஸ்டுலர் சோரியாஸிஸ்-
பொதுவாக சில நேரங்களில் சீழ் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும் உங்கள் தோல் சிவந்து மென்மையாக மாறும் , விரைவாக பரவலாக திட்டுகள் உருவாகிறது. கைகள், கால்கள், அல்லது விரல் சிறிய பகுதிகளில் இந்த திட்டுகள் உருவாகிறது.
|
ஏரித்ரோ டேர்மிக் சோரியாஸிஸ் -
நக தடிப்பு சோரியாஸிஸ்
பிறப்பு உறுப்பு சோரியாஸிஸ் –
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக