சோரியாசிஸ்
நோயின் அறிகுறிகள்
.
.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
சோரியாசிஸ் நோயின்
அறிகுறிகள் நபருக்கு நபர் மாறு படும்,
தோலின் வளர்ச்சி அதிகமாக
இருக்கும்.
பின் அந்த தோல்
தடிக்கும்.
கொப்புளங்கள் தோன்றும்.
பின் அந்த தடித்த தோல் இறக்கும்.
மீனின் செதில்களைப்
போன்று மினுமினுப்புடன் தோல் உரியும்.
வெள்ளி நிறத்தில் செதில்கள்
மூடப்பட்டிருக்கும்.
சிவப்பு திட்டுகள்
தோலில் உருவாகும்.
சிறு அளவில் புள்ளிகள்
தோலில் உருவாகும்.
வெடிப்பு,
அரிப்பு, எரிச்சல், உருவாகும்.
வேதனையுடன் கொண்ட
இரத்தம் கொண்ட தோல் உருவாகும்.
தலை, முழங்கை, முழங்கால்
முழங்கைகள், மேல் இடுப்பு
எலும்பு பகுதியில் தொடைகளில், பிறப்புறுப்பு
பகுதிகளில், உள்ளங்கைகளில்
சோரியாசிஸ் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு தலையில்
பொடுகு போல உருவாகி பின் மீனின் செதில்களைப் போன்று மினுமினுப்புடன் தோல் உரியும்.
சில நேரங்களில் அரிக்கும்
வலிக்கும்.
சோரியாசிஸ் மாறுபட்ட
தோற்றமுடைய தோல் நிலைமை உருவாகி குழப்பம் ஏற்பட்டால் நோயறிதல் தேவைப் படின் தோல் பயாப்ஸி அல்லது
தோல் ஸ்ரபிங் மூலம் சோரியாசிஸ் நோயைக் கண்டு கொள்ளலாம்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக