JavaScript


 சோரியாசிஸ் தோல் பராமரிப்பு:

                           
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]


இயற்கையான இளம் சூரிய ஒளியில் காலை மாலை உங்கள் தோலைக் காட்டவும். (சூரிய ஒளிக்  குளியல்) சூரிய ஒளியில் உள்ள புற ஊதா (UV) கதிரை வைத்து சோரியாசிஸ் சுகம் ஆகும்  ஆற்றவும் மேம்படுத்தவும் , மற்றும் சோரியாசிஸ் தடிப்பு புண்கள் ஆற வாரம் இரண்டு மூன்று முறை சூரிய ஒளிக்  குளியலை செய்யவும்.

அரிக்கும் புள்ளிகளை ஆற்றவும் உலர்ந்த சருமம் நீங்கவும்  கோல் தார்   (COAL TAR SKINSECT CT  SOAP - By- Manufacturer:SHALAKS)  டயோடரன் சோப்புகள் ஆயில் முகத்திற்க்கு போடப்படும் சோப்புகள்கேமிக்கல்கள்  சேர்ந்த சோப்புகள் ஷாம்புகள் போன்ற கேமிக்கல் சேர்ந்த பொருட்களை தவிர்க்கவும்.  

அரிப்பு அதிகம் ஆகும்  போது, உங்கள் கண்களை மூடி ஆழமாக மூச்சு விடவும், . மாய்ஸ்சரைசர் தேய்க்கவும்.
நீர், தேங்க்காய்   எண்ணெய், பேதியுப்புகடல் உப்பு சேர்த்து நன்கு குலுக்கினால் பால் போல் ஆகும் அந்த கலவையை பாதிக்கப் பட்ட தோல் பகுதியில்  15 நிமிடங்கள்  ஊறவைத்து பின் குளிர்ந்த   நீரில் குளிக்கலாம்.

அரிக்கும் புள்ளிகள் ஆற்றவும் உலர்ந்த சருமம் நீக்க ஒரு மென்மையான சோப்பு அல்லது கோல் தார்  சோப்பை பயன்படுத்தி தினசரி காலை மாலை  குளிக்கவும்.

மெதுவான  ஈர துண்டு கொண்டு உடம்பைத் துவட்டவும்.  ஈரப்பதம் முற்றிலும் போகும் படி உடம்பைத்  துவட்டக் கூடாது. 

சோரியாசிஸ்ஸால் பாதிக்கப் பட்ட பகுதியை ஈரப்பதமாக வைக்க வேண்டும் . இதனால் பாதிக்கப் பட்ட பகுதியின் வறட்சி, அரிப்பு, சிவத்தல், வேதனை குறையும். மேலும் ஈரப்பதம் சொரியாசிஸ் குணமடைய உதவும். தோலை  ஈராமாக வைக்கும் மாஸ்டரைஸ்சர்ஸ் தோலை ஈரப்பதமாக வைப்பதால் சொரியாசிஸ்ஸல் பாதிக்கப் பட்ட பகுதியை  கட்டுப்பாடுக்குள்  வைக்கிறது.

டியோடரன் லோசன் , டியோடரன் சோப்புகள்கடினமான  சோப்புகள்கடினமான மேல் புச்சு  மருந்துகளை  தவிர்க்க வேண்டும்.  இதனால்  தோலின் நோய்  அதிகமாக்கும்.

கடினமான துணிகள் உபயோகிக்க வேண்டாம். அதற்கு பதிலாக மென்மையான, பருத்தி சார்ந்த  துணிகளை உபயோகிக்கவும்.

நமைச்சல் ஏற்படும்  போது எந்த காரணம் கொண்டும் சொரியாதீர்கள். அதைப் போல் பக்குகளை  எந்த காரணம் கொண்டும் பிக்காதீர்கள்.  அதனால் தோல் கிழிந்து  திறந்து     கிருமிகள் தொற்ற   வழி செய்யும்,

                           
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக