JavaScript


சோரியாஸிஸ் தீர மூலிகை வெளி மருந்து                              ,

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

சோரியாசிஸ்சுக்கு போடப்படும் தைலம்:

தேவையான பொருட்கள்:
1) நீர் வெட்டி முத்து எண்ணெய்,
2) வேப்ப எண்ணெய்
3) புங்க எண்ணெய்
4) சம்பங்கி விதை
5) அருகம்புல்,
6) வேப்பாலை இலை ஆகியவைகள்.

செய்முறை: தேங்காய் எண்ணையை எடுத்து அதில் தூளாக்கப்பட்ட சம்பங்கி விதையை போட்டு கலக்கி 10 நாள் வெயிலில் வைத்து எடுக்கவும். பின்னர் புங்கை எண்ணெய்க்கு சம அளவு அருகம்புல் சாறு விட்டு பதமாக காய்ச்சி எடுக்கவும். பின்னர் எல்லா எண்ணெய்களையும் ஒரு பாத்திரத்தில் விட்டு வேப்பாலை இலையை கையால் சிறு துண்டுகளாக்கி அந்த இலையில் உள்ள பால் எந்த ஒரு சேதாரம் ஆகாமல் பார்த்து எண்ணையில் போட்டு வெயிலில் 15 நாள் வைத்து எடுத்து உபயோகப்படுத்தவும். காலை, இரவு இரு வேளை குளித்த பின் போடவும். வேலைக்குச் செல்லும் முன் துணியால் துடைத்து விடவும்.

சோரியாசிஸ் குளிக்கும் பவுடர்: சீயக்காய், பூலான் கிழங்கு, கோஸ்டம், சம்பங்கி விதை ஆகியவைகளைக் கலந்து அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்க வேண்டும்.  = 9842425780

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக