கிராம்பு .
கிராம்பு
அஞ்சரப் பெட்டியில் உள்ள அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக .கிராம்பை இன்று பார்ப்போம் = கிராம்பு மரத்திலிருந்து பெறப்படும் பூவின் மொடு ஒரு நறுமண மிக்க ஆகும் = கிராம்பு இந்தோனேசியாவில் உள்ள மாலுக் தீவுகளுக்கு அவை சொந்தமானதாகும்= கிராம்பு 8-12 மீ உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமையான மரம் = பெரிய இலைகள் மற்றும் சிவப்பு நிற கொத்து கொத்தான மலர்கள் கொண்டது = மொட்டுகள் ஆரம்பத்தில் ஒரு மங்கலான நிறம் கொண்டது படிப்படியாக பச்சை நிறமாகி, பின்னர் ஒரு பிரகாசமான சிவப்பாக மாறும் போது கிராம்பு அறுவடை செய்யப் படுகிறது =. பற்பசை, சோப்புகள், ஒப்பனைப் பொருள்கள், வாசனை திரவியங்கள், மற்றும் சிகரெட்.தயாரிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது=

கிராம்பு காலராவைப் பரப்பும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது.
கிராம்பை இள வறுவல் செய்து தேனுடன் கலந்து சாப்பிடும்போது காலராவைக் கட்டுப்படுத்தும் = கிராம்பு செரிமானக் கோளாறு இரைப்பை எரிச்சலுக்கு நல்ல மருந்து -
கிராம்பை இள வறுவல் செய்து தேனுடன் கலந்து சாப்பிடும்போது காலராவைக் கட்டுப்படுத்தும் = கிராம்பு செரிமானக் கோளாறு இரைப்பை எரிச்சலுக்கு நல்ல மருந்து -
கிராம்பு மற்றும் உப்பைச் சேர்த்து சுவைக்கும் பொது இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் தொண்டை வீக்கம் குணமாகும் = ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கிராம்பின் இலையுடன் தேன் சேர்த்து கஷாயம் செய்து கொடுக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்=
கிராம்புடன் நல்லஎண்ணையைக் கலந்து காதில் ஊற்றினால் காதில் உள்ள வலி போகும்.= பீநிசத்திற்கு கிராம்பு ஒவ்வாமையை சரி செய்து மூக்கு அடைப்பை சரி செய்கிறது =
இப்போதும் பல் மருத்துவர்கள் கிராம்பு எண்ணையை சிதைந்த சொத்தைப் பற்களுக்கு உபயோகிக்கிறார்கள்= கிராம்பு எண்ணை பல் வலியை நீக்குவதுடன் பல் வலிக்கு காரணமான பாக்டீரியாக்களை கொல்கிறது =
கிராம்பில் உள்ள யுசினால் என்ற ரசாயன எண்ணை உடல் மற்றும் முட்டு வலியைக் குணமாக்கும் வீக்கத்தை வற்றவைக்கும் = மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது =
கிராம்பு இன்சுலின் செயல்பாட்டை மூன்று மடங்கு தூண்டுகிறது. அதனால் உடலில் உள்ள நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.=
கிரம்பினால் செய்த களிம்பு மூலத்தில் வலியைக் குறைக்கிறது மூலத்தைக் குணமாக்கிறது=
கிராம்பு எண்ணை மற்றும் களிம்பு ஒரு நல்ல கொசு விரட்டி= சுமார் 5 மணிநேரம் வரை கொசுக்களைத் தடுக்கும் .குணம் கொண்டது என்று. ஆய்வுகள் கூறுகின்றன=
கிராம்பு சேர்க்கப் பட்ட சிகரெட்கள் புகையிலையினால் வரும் தீமைகளைக் குறைகிறது=
கிராம்பு எலும்பை பாது காக்கும் குணம் கொண்டது = எலும்பின் அடர்த்தி குறையும் தன்மையாகிய ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் கிராம்பு எலும்பின் அடர்த்தியைக் கூட்டி எலும்பை பாதுகாக்கிறது=
கிராம்பை அரைத்து பாலில் கலந்து உண்ண தலை வலி விரைவாக குறைகிறது=
கிராம்பை அரைத்து பாலில் கலந்து உண்ண தலை வலி விரைவாக குறைகிறது=
கிராம்பினால் உண்டாகும் விளைவுகளும் உட்கொள்ளும் அளவு இனி பார்ப்போமா
கிராம்பை உணவாக வாயில் எடுத்துக் கொண்டால் பாதுகாப்பானது. எந்த பக்க வளைவுகள் இல்லாதது= கிராம்பு எண்ணை வாய் உணர்திறனைக் குறைக்கும்,
கிராம்பை உணவாக வாயில் எடுத்துக் கொண்டால் பாதுகாப்பானது. எந்த பக்க வளைவுகள் இல்லாதது= கிராம்பு எண்ணை வாய் உணர்திறனைக் குறைக்கும்,
கிராம்பு சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகள்
மண்ணால் பரவும் பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்தும் குணம் கிராம்பு எண்ணெய்க்கு உண்டு என்று பிராஸ் நாட்டைச் சேர்ந்தஆர் ஜேம்ஸ் ஃபிரடெரிக் வால்டர் என்பவர் தெர்மோ ட்ரைலோகி என்ற நிறுவனம் சார்பாக காப்புரிமை பெற்றுள்ளனர்=

கால்நடைகளின் இரைப்பை நுண்ணுயிரிகளில் உள்ள நுண்ணுயிரிகள் கட்டுப்படுத்துவதற்கு கிராம்பு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு செய்து நைகல் ப்ளம்மர் என்பவர் இன்டர்வியஸ் லிமிடெட் சார்பாக காப்புரிமை பெற்றுள்ளனர்=
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக