ஏலக்காய் .
ஏலக்காய்
அஞ்சரப் பெட்டியில் உள்ள அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் = இன்று ஏலக்காய் பற்றி பார்ப்போம் = ஏலக்காய் இஞ்சிக் குடும்ப்பத்தைச் சார்ந்தது = ஏலத்தில் சிறிய ஏலம் பெரிய ஏலம் என்ற இரண்டு வகை உண்டு = இந்த இரு இனமும் இந்தியாவுக்கு சொந்தமானது = கி.மு. 720 ல் பாபிலோன் அரசர்களின் தோட்டங்களில் ஏராளமாக ஏலத்தை வளர்த்து வந்தனர் என்று கூறப்படுகிறது .= பண்டைய எகிப்தியர்கள் தங்கள் பற்கள் வெளுப்பதற்கும் சுவாசப் புத் உணர்வுக்காகவும் ஏலக்காயை மெல்லும் பழக்கம் இருந்துள்ளது = ஏலக்காய் இனிமையான வாசனை மற்றும் ருசியைக் கொண்டுள்ளது, எனவே இது பொதுவாக சுவையூட்டும் உணவுக்காகவும் மருந்துக்காகவும் இந்தியாவில் பயன்படுத்தி உள்ளனர்=

ஏலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மைக்கு நல்லமருந்து = ஏலம் சிரிங்கார உணர்வை தூண்டும் சக்தி கொண்டது=.
ஏலம் மற்றய வாசனைப் பொருள்கள் போல் குமட்டல், வாந்தி, வயிற்று வலி மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு வாய் புண் போன்ற செரிமானக் கோளாறுகளுக்கும் தொண்டை வலி, காசநோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கும் ஒரு நல்லமருந்து=.
சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக் கற்களுக்கு ஏலக்காய் நல்ல மருந்து.
ஏலக்காயில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டங்கள். சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் துத்தநாகம் ஆகியவைகள் உள்ளன=
ஏலாக்காய் பாரம்பரிய மருத்துவத்தில் கல்வி கற்க்கும் திறனை அதிகரிக்கவும் நினைவு ஆற்றலை அதிகரிக்கவும் நுண்ணறிவு உண்டாக்கவும் பயன்படுத்தி உள்ளனர்=
ஏலாக்காயின் மென்மையாக்கும் குணமும் வலியைக் குணமாக்கும் குணமும் உதரவிதானத்தை நிதானமாக்கி விக்கலைக் குறைக்கும் குணம் கொண்டது=
ஏலக்காய் அதிகப்படியான தாகத்தை குறைக்கும் தன்மை கொண்டது= தாகத்தைக் குறைக்க ஏல விதைகளை சுவைத்துக் கொள்ளலாம் = ஏலக்காய் கலந்த காபி மற்றும் தேநீர் அதிகமான தாகத்தை உடனடியாக குறைக்கிறது=.
ஏலக்காய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இரத்தத்தில் உள்ள நச்சுகளை குறைக்கிறது,
ஏலக்காய் ஒவ்வாமை விளைவுகளான தோல்அழற்சிகள் மூச்சித் திணறல் போன்றவைகளைக் குணமாக்கும்=
ஏலக்காய் தலை சுற்றுக்கு நல்ல மருந்து= ஜந்து அல்லது ஆறு ஏல அரிசியை ஜந்து கிராம் கருப்பட்டியுடன் நுனிக்கி இரண்டு அல்லது மூன்று வேளை தினமும் சாப்பிட வேண்டும்=
ஏல அரிசியை தயிரில் கலந்து உண்ண சிறு நீர் கடுப்பு நீங்கும்=
புகைப் பிடிப்பவர்க்கு புகை பழக்கத்திலிருந்து விடுபட இரு மடங்கு நன்கு பொடித்த ஏல அரிசியையும் ஒரு மடங்கு விதை எடுத்த விதை முந்திரியை ஒன்றாக அரைத்து புளியங் கோட்டை அளவு உருட்டி வைத்து புகை பிடிக்கும் நோக்கம் வரும்போது ஒரு உருண்டையை சுவைக்க தூக்கம் அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தம் குறைகிறது = இதனால் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம் =
ஏலக்காயினால் உண்டாகும் விளைவுகளும் உட்கொள்ளும் அளவையும் இனி பார்ப்போமா
ஏலக்காய்க்கு எந்தவித பக்க விளைவுகள் கிடையாது = பித்தப்பையில் கல் இருந்தால் ஏலக்காய் அதிகம் உண்ண வேண்டாம் = ஏன் எனில் ஏலக்காய் விதை பித்தப்பை அழற்சியைத் தூண்டும் = ஏலக்காயை மருந்தாக உண்ணும் அளவை - வயது மற்றும் வியாதியின் தன்மை கொண்டு நிர்னையக்கலாம்=

ஏலக்காய் சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகள்
ஏலக்காய் எண்ணை பல்லை சுத்தம் செய்யவும் பல்லில் துர்நாற்றத்துக்கு காரணமான நுண்ணுயிர்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது என்றும் ஏலக்காய் எண்ணையை சுயிங்கம் மற்றும் பல்லை சுத்தம் செய்யும் ஸ்ப்ரே களுக்கு உபயோகிக்கலாம் என்று ஜேம்ஸ் மேக்ஸ்வெல் என்பவர் ஆய்வு செய்து வேம் ரிங்லர் என்ற நிறுவனம் சார்பாக காப்புரிமை பெற்றுள்ளர்