தலை முடியின் தேவை .
முடி புற ஊதா கதிர்கள்
மற்றும் குப்பைகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து உடலின் தோலைப் பாதுகாக்கிறது.
முடி கன உலோகங்கள்(ஈயம், பாதரசம்,ஆர்சனிக் போன்ற) நச்சு உலோகங்களின் நச்சு தன்மை பாதிக்காமல் தன்னுள் செறிவு கூட்டி வைத்து உடலைப் பாது காக்கிறது
முடி உச்சந்தலை மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
உச்சந்தலையை சூரிய ஒளியிலிருந்து காக்கிறது.
முடி உடலின் வெப்பத்தைக் கடத்தாமல் குளிர் பருவங்களில் குளிரில் இருந்து உடலைக் காக்கிறது
இனச் சேர்க்கையில் உடல் முடி பாலியல் ஈர்ப்பு உருவாக்கும் பங்கை ஏற்ப்படுத்துகிறது.
முடி உடலின் சமநிலையை உணர உதவுகிறது.
புருவ முடி, கண்களை வெளியே உள்ள தூசிகளிலிருந்து காக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக